ஒரு செவிலியர் மட்டுமே பணியாற்றும்  சுகாதார நிலையம்

ஒரு செவிலியர் மட்டுமே பணியாற்றும் சுகாதார நிலையம்

ஆனைமலையில் ஒரு செவிலியர் மட்டுமே பணியாற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
18 Jun 2022 9:39 PM IST